The Great legendary Tamil ,This is the oldest language for all ,This language found 2,000 years Ago


"
தமிழன் இல்லாத நாடில்லை
"




அன்புள்ள தமிழனுக்கு,
உன்னுடைய கடமையைச்செய்ய பிறர் உன்னை ஏவ வேண்டும் என்று ஒருபோதும் எதிர் பாராதே.
குறுக்கு வழியில் சென்று காரியம் சாதிக்கலாம் என்று ஒருபோதும் எண்ணாதே. இதனால் நிச்சயமாக லஞ்சப்பேயை விரட்டலாம்.
உண்மையை பேசுவதில் முகம் காட்டும் கண்ணாடியாய் இருந்திடு.
அதிகாரம் கையில் வந்தால் மற்றவரெல்லாம் உன் அடிமை என்று எண்ணாதே.
புகை,மது, மாது மற்றும் சமுதாயச்சீர்கேட்டை உண்டாக்கும் காரியங்களில் ஈடுபடத் துணிந்திடாதே.

தமிழன் இல்லாத நாடில்லை ( All Tamil friends join in this thread )

[Login or Register to remove this advertisement]


பெற்றோர்,உற்றார்,உறவினரிடம் உள்ள தொடர்பை ஒருபோதும் துண்டித்து விடாதே.
இல்லை என்று வருபவருக்கு இயன்றால் உதவிடு. ஆனால் ஏமாளியாய் இருந்துவிடாதே.
தமிழன் எங்கேயும் இருக்கிறான். தமிழ் எல்லாமுமாய் இருக்கிறது.
தமிழனே தலை நிமிர்ந்திடு....

HULK Reviewed by HULK on . தமிழன் இல்லாத நாடில்லை ( All Tamil friends join in this thread ) The Great legendary Tamil ,This is the oldest language for all ,This language found 2,000 years Ago " தமிழன் இல்லாத நாடில்லை " Rating: 5